துயர் பகிர்வு

செல்வராசா சிவலிங்கம் (முன்னைநாள் உற்பத்தி முகாமையாளர்-யாழ் புடைவை நெசவாளர் கூட்டுறவு சங்கம்)

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2020-08-23


  • மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு முடமாவடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா சிவலிங்கம் நேற்று (23.08.2020) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா அன்னலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும் காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற திருமதி இராசகுமாரியம்மாவின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான தனலிங்கம், மகாலிங்கம் மற்றும் ரதிமணிதேவி, ரஞ்சனாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தவமணிதேவி, இரத்தின தேவி, கதிர்காமநாதன், சர்வானந்தம், உமாதேவி, மகாதேவி, பவளராணி, பத்மநாதன், இலங்கநாதன் ஆகியோரின் மைத்துனரும், சுதாகரன்(CBL),  ஜனனி (மருந்தாளர், யாழ் வைத்தியசாலை), செல்வகரன் (UK)  ஆகியோரின் ஆருயிர் தந்தையாரும் தயாளினி (பிரதேச செயலகம், உடுவில்), பிரதீபன் (வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களம்), பொபிதா (UK) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஸத்விகா, சோபிதன், மகரிஷா, அக்சயன், லக்ஸ்மிரா ஆகியோரின் ஆசைப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.08.2020) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
செல்வராசா அவனியூ, அம்மன் வீதி,
திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
தொ.பே: 0777 570 150