துயர் பகிர்வு

நாகலிங்கம் தேவநேசன்

தோற்றம் : 1939-01-06

மறைவு : 2020-08-24


  • மரண அறிவித்தல்

உடுவிலைப் பிறப்பிடமாகவும் சங்குவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தேவநேசன் நேற்று (24.08.2020) திங்கட்கிழமை கர்த்தருக்குள் நித்திரை யடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-செல்வதி தம்பதியரின் அன்பு மகனும், மியூறியல் தேவியற்கரசியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத் துரை- கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், சன்றா டிசைறி (கனடா), பிறிஜிட் றெனுஜா (ஆசிரியர், யா{யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர்) ஆகியோரின் அன்புத் தந்தை யும், குண ராஜா (கனடா), றனீஸ்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர்-பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம்- ஆளணியும் பயிற்சியும், கைதடி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான யோகராஜா, புஷ்பராணி மற்றும் ஜெயமலர், தேவமலர், கிருபைமலர், காலஞ்சென்ற அரியமலர், ஞானமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான அரசநாதன், அரசேந்திரன் மற்றும் அரசகுமார், இராணியற் கரசி, பூவையற்கரசி, அரசதுரை, அரசஜோதி, அரசநாயகம், அரசகேசரி, ஆகியோரின் மைத்துனரும், ஜோயல், ஜெனிக்கா, றபேல், றஷல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (25.08.2020) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, மல்வம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொ.பே: 077 917 6238