துயர் பகிர்வு

துரைச்சாமி லோகநாதன்

தோற்றம் : 1935-04-05

மறைவு : 2020-08-26


  • மரண அறிவித்தல்

சுதுமலையைப் பிறப்பிடமாகவும்இ  வசிப்பிடமாகவும் கொண்ட துரைச் சாமி லோகநாதன் நேற்று (26.08.2020) புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி-சிவகாமி அம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், சரோஜினிதேவியின் அன்புக் கணவரும், தர்சினி, சுஜந்தன், சுகீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும். தர்மினியின் பாசமிகு மாமனாரும், ரிதிக்சனின் பேரனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், அருணாசலம், சரவணமுத்து, இரங்கநாதன், சோமசுந்தரம், அன்னரத்தினம், செல்வரத்தினம் மற்றும் நமசிவாயம், கனகசுந்தரம், இராஜதுரை, புவனேஸ்வரி, சுலோஜனாதேவி, யோகேஸ்வரி, கமலாதேவி, ஜெயதேவி ஆகி யோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.08.2020) வியாழக் கிழமை பி.ப 3.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இல.42, மாவடி ஒழுங்கை,
சுதுமலை தெற்கு, மானிப்பாய்.
077 759 7442