துயர் பகிர்வு

அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை (இளைப்பாறிய அதிபர் - இராமநாதன்கல்லூரி)

தோற்றம் : 1001-05-06

மறைவு : 2020-08-28


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும ;கொண்ட அங்கயற்கண்மணி அம்மாள் சிவப்பிரகாசபிள்ளை 28.08.2020 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிதம்பரநாதன் மனோன்மணி தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற சின்னையா சிவப்பிரகாசபிள்ளையின் (குண்டுமணி மாஸ்ரர்) அன்பு மனைவியும் சிவசக்தி (டுழனெழn), சிவநாதன் (ஊயயெனய), சிவநேசன்(ஊயயெனய), சிவசங்கர் (டுழனெழn),சிவகரன் (யுரளவசயடைய), சிவகலை(ஊழடழஅடிழ), சிவகங்கா(யுரளவசயடயை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவனேசன், மைதிலி, உஷா, சொர்ணராணி, சிவானுஜா, பிறேம்நாத், சகாதேவன் ஆகியோரின் அன்பு மாமியாரும் சிவயோகன், சிவகுமரன், சிவகௌரி, சிவசங்கரி, லக்ஷன், சிவசுருதி, சிவப்பிரியை, சிவநங்கை, சிவகாமி, ஏடிஜோன், அனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் பைரவி, சிவமயூரி, நேத்ரி, கஸ்தூரி, கார்த்திகா ஆகியோரின் அன்பு அம்மம் மாவும் மியா,லிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.08.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் தெஹிவளை மகிந்த பாலரில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.  இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
சிவகரன் (மகன்)
011 272 1605