துயர் பகிர்வு

பொன்னையா திரவியநாதன் (பட்டு)

தோற்றம் : 1937-01-06

மறைவு : 2020-09-01


  • மரண அறிவித்தல்

மதவடி வீதி, சுதுமலை வடக்கினைப் பிறப்பிடமாகவும், பொன்னையா லேன், ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா திரவியநாதன் நேற்று (01.09.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னர் காலஞ்சென்றவர்களான பொன்னையா சுந்தரம் தம்பதியரின் அன்பு மகனாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை  (03.09.2020) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
பொன்னையா லேன்,
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
077 3019 340,  076 7338 810