துயர் பகிர்வு

திருமதி இராசமணி மாணிக்கராஜா

தோற்றம் : 1001-02-01

மறைவு : 2020-09-04


  • மரண அறிவித்தல்

பழைய வீதி, கோப்பாய் தெற்கைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசமணி மாணிக்கராஜா நேற்று (04.09.2020) வெள்ளிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னட்டி பொன்னி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா மகிழம்மா தம்பதியரின் அன்பு மரு மகளும், மாணிக்கராஜாவின் அன்பு மனைவி யும், முருகன், காலஞ்சென்ற இராசன், காலஞ் சென்ற கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோ தரியும், சிறீதரன் (கனடா), தயாளினி (கனடா), தர்மினி (ஜேர்மனி) தர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும், ஜெயவாணி (கனடா), சிவகுமார், விக்னராஜா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அனிஸ் (கனடா), ரனீசியா (கனடா), ஆன்சிவானி (கனடா), அஸ்வின் (கனடா), மயூரிகா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.09.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இருபாலை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
077 053 6887