துயர் பகிர்வு

சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா (கதிரமலை)

தோற்றம் : 1952-12-02

மறைவு : 2020-09-19


  • மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா நேற்று (19.09.2020) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் அன்னலச்சுமி தம்பதி யரின் அன்பு மகனும், சாந்தமலரின் அன்புக் கணவரும், நர்த்தனன் (கனடா), காலஞ்சென்ற நக்கீரன், ஜசிந்தா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலாம்பிகை, சிறிக்குமார் (ஜேர்மன்), கமலராணி, செல்வக் குமார் (ஜேர்மன்), செல்வராணி, காலஞ்சென்ற சசிக்குமார், ரஞ்சினி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சோபிகா, அஸ்வின், சேயோன், செந்திவேல், அக்  ஷயன் ஆகியோரின் அன்புப் பேரனும், றுஜாந்தி (கனடா), ரீத்தா, நினேஸ் (கனடா) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.09.2020) ஞாயிற்றுக் கிழமை பி.ப 2.00 மணியளவில் சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக இளங் காட்டு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
021 2230 657