துயர் பகிர்வு

கந்தன்கந்தையா

தோற்றம் : 1944-05-20

மறைவு : 2020-10-01


  • மரண அறிவித்தல்

புத்தூரைப் பிறப்பிடமாகவும் மெமோறியல் லேன், மானிப் பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தன் கந்தையா நேற்று (01.10.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான கந்தன் பொன்னு தம்ப தியரின் அன்பு மகனும், சரஸ்வதி யின் அன்புக் கணவரும், அகிலன், பாஸ்கரன், சுகாந்தினி ஆகி யோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கள் இன்று (02.10.2020) வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.00 மணி யளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
மெமோறியல் லேன்,
மானிப்பாய் வடக்கு, மானிப்பாய்.
077 714 8769