துயர் பகிர்வு

ஆறுமுகம் கந்தையா

தோற்றம் : 1945-10-18

மறைவு : 2020-10-02


  • மரண அறிவித்தல்

கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட                       ஆறுமுகம் கந்தையா நேற்று மாலை (02.10.2020) அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்ற இராமலிங்கம் தம்பதியினரின் மருமகனும் காலஞ்சென்ற நாகம்மாவின் அன்புக் கணவரும் மகேஸ்வரி, புவனேஸ்வரி(நோர்வே), பரமேஸ்வரி(சுவிஸ்) ஆறுமுகம் (அலுவலக உதவியாளர், மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்), செல்லத்துரை (கனடா), இராமச்சந்திரன்(தபாலகம், சாவகச்சேரி) முருகதாஸ் (தபாலகம், சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஞானகுரு(ஓய்வுபெற்ற தபாலதிபர்), விவேகானந்தன் (கல்வயல், புலுட்டையன் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா- நோர்வே) மகேந்திரன் (சுவிஸ்), சிவகாமசுந்தரி, கலைவாணி (கனடா), ஜெயரஞ்சிததேவி, அருள்நாயகி ஆகியோரின் அன்பு மாமனாரும் மைதிலி- ஜெயசுதன், சுகந்தி- அசோக்குமார், சுபாசினி- ரெறிமகான் (நோர்வே), மயூரன்(நோர்வே), சிவாஜி-சக்தி(நோர்வே), நிர்த்திகா- காந்தன் (நோர்வே), மகிந்தன் (சுவிஸ்), மாதங்கன் (சுவிஸ்), நிமிலா(சுவிஸ்), பபிதா-துவாரகன், லக்சனா, சஜீபன்(கனடா), சகானா(கனடா), அகிலன், கபிலினி (தாதியர், யாழ் போதனா வைத்தியசாலை), மயூரன் (சித்தமருத்துவ மாணவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), மயூரதி, பானுஜன் ஆகியோரின் பேரனும் தேஜாஸ்வினி, தெகானி(நோர்வே), சானிஜா(நோர்வே), அதீஸ் (நோர்வே), வீணா (நோர்வே), சஞ்சீவ்(நோர்வே), சந்தோஸ் (நோர்வே), தேஜா(நோர்வே), கவிசன் (நோர்வே) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.10.2020) சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கல்வயல், சாவகச்சேரி.
தகவல்:
குடும்பத்தினர்