துயர் பகிர்வு

நீக்கலஸ் அமலதாஸ் ரணசிங்கம்

தோற்றம் : 1939-11-25

மறைவு : 2020-10-04


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கலஸ் அமலதாஸ் ரணசிங்கம் கடந்த (04.10.2020) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றகஸ்பார் நீக்கலஸ்-அன்னம்மா தம்பதியரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோசப் அருளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், யோகராணியின் அன்புக் கணவரும், பியாற்றிஸ் சிரோமி (பிரான்ஸ்), டொறின் மாரியற் (கனடா) பிரட்லி சிகான் (பிரான்ஸ்), டெறிக் மேசியஸ் (பிரான்ஸ்), ஜறீஸ்நிலூஷா (ஆசிரியை மாத்தளை) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கிறிஸ்ரி றெஜினோல்ட் இராஜசிங்கம் (ஜேர்மனி) மற்றும் பெனிக்னா றுக்மணி (பிரான்ஸ்), கில்பேட் ஜெயரட்ணம் (ஜேர்மனி) ஸ்ரெலா இந்திரா, அஞ்சலா பேபி, விக்ரர் ஜெயக்குமார், புளோரன்ஸ் றஞ்சினி ஆகியோரின் அன்பு சகோதரனும், இராசதுரை, தம்பிஐயா, தம்பிரத்தினம், தங்கராணி, மாதினி, அலோசியஸ் தர்மராஜா, கில்பேட் றீற்றா (ஜேர்மனி) ஆகியோரும் மற்றும் காலஞ்சென்ற மோசஸ் பெனடிக்ற், விக்ரர் றோஸ்மேரி வசந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கமிலஸ் (பிரான்ஸ்), றொபின்சன் (கனடா), சோபியா (பிரான்ஸ்), றொஸ்னி (பிரான்ஸ்), கஜமுகன் (ஆசிரியர் மாத்தளை) ஆகியோரின் அன்பு மாமனாரும், நிரோஷன், நிசூதன், றுக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜோயல், ஜெரமி, ஜோ, சரோண், செறின், கெலன் ஆகியோரின் அன்பு பெரியதந்தையும், கிறிஸ்ரோ, ஜொய்லின், றோமா, கத்தறின், கர்லின், மர்லின், மத்தியு, சஜாணிக்கா, சுவாசிக்கா, சஸ்மிகா, வியாஸ், டிவேனா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் நேற்று (05.10.2020) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 07.10.2020 புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
182, 2ஆம் குறுக்குத்தெரு,யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்.077 2487 638இ 021 222 9366