துயர் பகிர்வு

திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி

தோற்றம் : 1932-04-09

மறைவு : 0000-00-00


  • மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை, 47 (21,23) அரசடி வீதியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கனகரத்தினம் நகுலேஸ்வரி நேற்றைய தினம் (07.10.2020) புதன்கிழமை மாலை சிவபதமடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தங்கச்சிமுத்து (குளப்பிட்டி) தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரசிங்கம் கனகரத்தினத்தின் (சொரூபி லொறி உரிமையாளர்) பாசமிகு மனைவியும், பாலசொரூபி, பாலஜெயந்தி (லண்டன்), திருக்குமார் (ஜேர்மனி), கருணாவதி, சர்வதயாளன் (பிரான்ஸ்), அரவிந்தன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரவணநாதன், ஏ.ஜே.புஸ்பநாதன் (லண்டன்), தயாவதி (ஜேர்மனி), தவக்குமார் (பேப்பர் ஹவுஸ்), சொர்ணவதனா (பிரான்ஸ்), வினோ (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சோதிராஜ், அமலராஜ், தர்சிகா (லண்டன்), சாம் (லண்டன்), கௌசிகன் (ஜேர்மனி), கஜனி (ஜேர்மனி), தாட்சாயினி (ஜேர்மனி), நிதன் (கனடா), றீனா (கனடா), அபினா (கனடா) ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரியின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், நவரத்தினம், கண்மணி, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (08.10.2020) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: (மருமக்கள்)
கு.சரவணநாதன்
த.தவக்குமார்.
47 (21,23), அரசடி வீதி,
தட்டாதெருச் சந்தி, யாழ்ப்பாணம்.
021 222 7360,  077 918 5664
 
 
 
 
Attachments area