துயர் பகிர்வு

பெஞ்சமின் அலோசியஸ் (இளைப்பாறிய சுங்க அதிகாரி-கொழும்பு)

தோற்றம் : 1936-05-26

மறைவு : 2020-10-05

  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைப் பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பென்ச மின் அலோஸியஸ் நேற்று (05.10.2020) திங்கட்கிழமை காலமாகிவிட்டார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான சந்தி யாப்பிள்ளை பெஞ்சமின், மரியம்மா தம்பதியி னரின் மகனும், காலஞ்சென்ற மேரி மார்க்கிரெட்டின் அன்புக் கணவரும் காலஞ் சென்ற கிரிஸ் சோஸ்ரம்.  பொன்னு தம்பதியி னரின் அன்பு மருமகனும், காலஞ் சென்றவர் களான செல்வநாயகம், தியோனியஸ், ரூபி,   டெய்சி, மற்றும் புனிதம் (பண்டத்தரிப்பு) செல்வம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆன்கிறேன் பிறிம்சி (UK),  அசம்ரா காந்திமதி(UK, ,ரவீந்திரன்  (UK), அருட்பணி மகன் அலோசியஸ் (உப அதிபர், சென். பற்றிக்ஸ் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற விக்டர் யோசவ், மற்றும் மரியாம்பிள்ளை ஜெகநாதன், மார்சிலஸ், டிலானி, ஆகியோரின் அன்பு மாமனாரும், நிம்சி, ஜெராட், பெனம், ஆன்மரி, அன்றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .
அன்னாரின் நல்லடக்க ஆராதனை (07.10.2020) புதன்கிழமை பி.பகல் 3.30 மணியளவில் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பண்டத்தரிப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் . ,ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
. தகவல் :
அருட்தந்தை. மகன் அலோசியஸ்
077 173 4499  ளைப்பாறிய சுங்க  அதிகாரி-கொழும்பு)
பிறப்பு:26.05.1936
 றப்பு:05.10.2020

077 173 4499