துயர் பகிர்வு

சின்னத்துரை பத்மநாதன் (மணியம்)

தோற்றம் : 1947-12-13

மறைவு : 2020-10-05


  • மரண அறிவித்தல்

யாழ். சாவகச்சேரி, சப்பச்சி மாவடியைப் பிறப்பிடமாகவும், சரசாலை வடக்கு, மற்றும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்ம நாதன் கடந்த (05.10.2020) திங்கட்கிழமை  சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மற்றும் அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி மற்றும் மகிழம்மாவின் பாசமிகு மருமகனும் சிவனேஸ்வரியின் (கிளி) அன்புக் கணவரும் நிரோஷன் ((UK), கௌசிகன் ((UK), கபிலன், சோபிகனின் அன்புத் தந்தையும் கிருத்திகாவின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.10.2020) புதன்கிழமை  பொரளை யில் அமைந்துள்ள ஜெயரட்ண மலர்சாலையில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:  
கபிலன் 077 3676 748
சோபிகன் :- 077 656 4887