துயர் பகிர்வு

விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம் (முன்னாள் தபால் கந்தோர் ஊழியரும், முன்னாள் தீபன் ரெஸ்ட் முகாமையாளரும்)

தோற்றம் : 1968-05-10

மறைவு : 2020-10-06


  • மரண அறிவித்தல்

மாதகலை பிறப்பிடமாகவும் புளியங் குளம், பதுளையை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் பாலசுப்பிர மணியம் நேற்று (06.10.2020) செவ் வாய்க்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் இராசம்மா, தேவி அவர் களின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவராணியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மரு மகனும், பிரதீபன் (கண்ணன் -சுவிஸ்), திலகதீபா (லண்டன்), விஜயதீபன் (குகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுஜாதா, ஜனதீபன், பூர்ணிதா ஆகியோரின் மாமனாரும், கீர்த்தனா, காரூசன், ஜனனி, ஜோதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,  காலஞ்சென்ற பரமேஸ்வரி, ராணி (பிரான்ஸ்), ராசன் (பிரான்ஸ்), பேபி (ஜேர்மன்) வவி (ஜேர்மன்) அப்பன் (கனடா) மணி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரனும், நாகலிங்கம், பவளசேனன் (பிரான்ஸ்) சாந்தி, குமார், சந்திரன், சோதி, நந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.10.2020) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பதுளை மாநகரசபை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
26, குறுந்தவத்த, பதுளை.
 055 2228154