துயர் பகிர்வு

இராமநாதன் இறங்கநாதன்

தோற்றம் : 1959-09-03

மறைவு : 2020-10-07


  • மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு முருகன், வீதியைப் பிறப்பிடமாகவும்  பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் இறங்கநாதன் 07.10.2020 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த இராமநாதன் -  மகாலட்சுமி தம்பதி யரின் அன்புப் புதல்வனும் காலஞ்சென்றவர்களான குமாரசாமி - மனோன்மணி ஆகியோரின் அன்பு மருமகனும் ஜெயலட்சுமியின் (பிரான்ஸ்) அன்புக் கணவரும் வினிதா  (பிரான்ஸ்), விபுதா (பிரான்ஸ்), வினுஷன்( பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் பத்மாபதி (பிரான்ஸ்), இரகுநாதன் (பிரான்ஸ்), ஜெயமோகன் (ஜேர்மனி), இரஞ்சினி (உரும்பிராய்), அருள்ஜோதி    (சுவிஸ்),குமுதா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் இந்திரகுமார் (உரும்பிராய்), ரஞ்சிதமலர்(பிரான்ஸ்), ஸ்ரீகமலன் (சுவிஸ்), சுசிலன் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் மயூரன்(பிரான்ஸ்), சிறில் (பிரான்ஸ்), தினோத் (பிரான்ஸ்), யனிஷியா (பிரான்ஸ்), சர்மின் (பிரான்ஸ்), ஜீவந்தன் (சுவிஸ்), பிரியங்கன்( சுவிஸ்), அபினன் (சுவிஸ்), சுஜித் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் றம்மியா (பிரான்ஸ்), கௌதம் (ஜேர்மனி) ஆகியோரின்  சித்தப்பாவும் திஷாவின் (பிரான்ஸ்) தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  பிரான்சில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
இந்திரகுமார் (மைத்துனர்)
இ. இரஞ்சினி (சகோதரி)
முருகன் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
உரும்பிராய்.
077 615 2345