துயர் பகிர்வு

திருமதி தம்பு முத்தாச்சி

தோற்றம் : 1942-12-04

மறைவு : 2020-10-11


  • மரண அறிவித்தல்

வசாவிளானை பிறப்பிடமாகவும், புதிய செம்மணி வீதி, ஞானவைரவர் கோவிலடி, கல்வியங்காட்டினை  வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி தம்பு முத்தாச்சி நேற்று (11.10.2020) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்ற தம்புவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான லட்சுமி, சரவணை, செல்லாச்சி, செல்லையா ஆகியோரின் பாச மிகு சகோதரியும், கனகேஸ்வரி, காலஞ்சென்ற நவரத் தினம் மற்றும் சின்னமணி, செல்வம், ராஜதுரை (ஜேர் மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சின்ன ராஜா, கந்தசாமி, சிவபாதம், கமலாராணி, சாந்தினி ஆகி யோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.10.2020) திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன் னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.