துயர் பகிர்வு

திருமதி கந்தசாமி மகேஸ்வரி

தோற்றம் : 1942-03-10

மறைவு : 2020-10-12


  • மரண அறிவித்தல்

யாழ். தென்மராட்சிஇ சாவகச்சேரிஇ மீசாலையைப் பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட  திருமதி கந்தசாமி மகேஸ்வரி அவர்கள்  (12.10.2020) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் - செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்  கந்தசாமி (ஓய்வு பெற்ற நெசவு ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற செல்லப்பா   - தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்  காலஞ்சென்ற கலையரசிஇ  பாலமுரளி (ஜேர்மனி)இ சிவமலர்இ மிதிலைச்செல்விஇ கமலேஸ்வரி(லண்டன்)இ கவிதா (ஆசிரியை - கொடிகாமம் அ.த.க)இ ஆகியோரின் அன்பு தாயாரும் அனுஷா (ஜேர்மனி)இ ஸ்ரீமுரளிதரன் (இலங்கை மின்சார சபை ஊழியர்)இ செல்வரத்தினம் (லண்டன்)இவரதராஜன் ( விரிவுரையாளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற வல்லிபுரம்இ பரமசாமிஇ பரமேஸ்வரிஇ பொன்னம்மா( ஓய்வு நிலை ஆசிரியர்)இ இரத்தினபூபதி( ஓய்வு நிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் அபிலாசன்இ ஆதித்யாஇ பிருந்தாவன்(ஜேர்மன்)இ ஜெனார்த்தனன் (பிரான்ஸ்)இ பிரமிளா(பிரதேச சபை சாவகச்சேரி)இ பிரகலாதன் ( இலங்கை மின்சார சபை ஒப்பந்த கால ஊழியர்)இ லவினா (பல்கலைக்கழக மாணவி)இ கிரிசாந்தன் (இலங்கை மின்சார சபை ஒப்பந்த கால ஊழியர்)இ ஹிருசாளினிஇ தனுசிகன்(மாணவர்)இ காருண்யாஇ சாருஜா (லண்டன்) ஆகியோரின் பேர்த்தியும்  பிரணித்தின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.10.2020) திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில்  அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்பு: 077 9298476