துயர் பகிர்வு

திருமதி சேதுபதி மகேஸ்வரி

தோற்றம் : 1946-11-11

மறைவு : 2020-10-12


  • மரண அறிவித்தல்

முரசு மோட்டை 2ஆம் யுனிற் ஐ பிறப்பிடமாகவும் பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சேதுபதி மகேஸ்வரி நேற்று (12.10.2020) திங்கட்
கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து- நேசம்மா தம்பதியரின் அன்பு மகளும்இ காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்இ காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சேதுபதியின் பாசமிகு மனைவியும் சிவசுப்பிரமணியம்இ காலஞ்சென்றவர்களான  பாலசுந்தரம்இ  தங்கதுரைஇ மற்றும் விஜயரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரியும்இ
நந்தகுமார்(சேகர்)இ உதயகுமார்(சங்கர்)இ விஜயகுமார்(சுந்தர்)இ விஜயகுமாரி (சுமதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்இ சோபனாஇ தேவஜோதி (ஜோதி)இ சிலோசனாஇ யசோகரன் ஆகியோரின் மாமியும் நிதுயன்இ நிநிந்தாஇ நிராஇ நிகிந்தாஇ நிவேதாஇ அஷ்வினிஇ சுகன்யாஇ சுயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் சாய் ஜெனந்தியாவின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.10.2020) செவ்வாய்கிழமை காலை 8.00 மணியளவில் இல8ஃ1இகந்தபுராண வீதிஇ கந்தர்மடம் மகனின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக முற்பகல் 10.00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
சங்கர்- மகன்
இல 8/1, கந்தபுராண வீதி,
கந்தர்மடம்.
077 303 9446