துயர் பகிர்வு

இரத்தினசபாபதி ஆதித்தன்

தோற்றம் : 1977-12-29

மறைவு : 2020-10-08


  • மரண அறிவித்தல்
 
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்-பரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஆதித்தன் கடந்த (08.10.2020) அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார் இரத்தினசபாபதி-சண்முகவடிவு தம்பதியரின் பாசமிகு மகனாரும், காலஞ்சென்றவர்களான கதிரேசு- அன்னபூரணி, முத்தையா-சிவக்கொழுந்து தம்பதியரின் அன்புப் பேரனும். ஓம்சக்தி, ஆதிசக்தி, சிவசக்தி, மணிகண்டன், ஞானசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் யசோதன், லோகேந்திரன், சுதாகரன், இராகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் நிலாந்தி, புராதனி, பார்கவி, பிரணவிகா, சாத்விகா ஆகியோரின் பாசமிகு பெரிய மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.10.2020) வியாழக்கிழமை பிரான்ஸில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
30/6, நாவலடி லேன், ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி.