துயர் பகிர்வு

நாகலிங்கம் பரமலிங்கம் (ஓய்வுபெற்ற இ.போ.சபை லிகிதர்)

தோற்றம் : 1938-07-13

மறைவு : 2020-10-22


  • மரண அறிவித்தல்

கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும் நீர்வேலி வடக்கு,  நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பரமலிங்கம் 22.10.2020 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - இலக்குமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ் சென்ற சரஸ்வதி அம்மாவின் அன்புக் கணவரும், துஷ்யந்தி (லண்டன்), ஸ்ரீஜெயந்தி (ஆசிரியர் - யா{ அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்), கிரிசாந்தி (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்),  பிரசாந்தி (லண்டன்) ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,  வசந்தகுமார் (லண்டன்), அகிலன் (உதவி முகாமையாளர் மக்கள் வங்கி  - சங்கானை),  உமாசங்கர் (சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்  - யாழ். பகல்கலைக்கழகம்), தயாரூபன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனும்,  காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், யானிகர், கர்னிக்கா, ஆரபி, ஆரூரன், அரங்கன், நிருஷா, நிலக்ஷா, டிலஷ்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.10.2020) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் (37, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர்) நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக  பிற்பகல் 1.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :  குடும்பத்தினர்.
077 506 3462, 076 472 9177
37, செட்டித்தெரு ஒழுங்கை,
நல்லூர்.