துயர் பகிர்வு

பொன்னம்பலம் வரதராசா

தோற்றம் : 1958-02-27

மறைவு : 2020-10-18


  • மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வரதராசா நேற்று (18.10.2020) ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இந்திராணியின் அன்புக் கணவரும், சுஜீத்தா (இங்கிலாந்து), விஜித்தா (கனடா), றஜித்தா, ஜெசிந்தன், அஜித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியன், கிருபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கனிஷகா, ரிசானா, லதுஜன், வினுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.10.2020) திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பி.ப 1.00 மணியளவில் தகனக் கிரியைக்காக குச்சப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :ஜெசிந்தன் (மகன்)
077 316 2515
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.