துயர் பகிர்வு

செல்வராசா மனோன்மணி (மைனா)

தோற்றம் : 1957-08-29

மறைவு : 2020-10-19


  • மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி சத்திரந்தையைப் பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரி குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா மனோன்மணி நேற்று (19.10.2020) திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வராசாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற வர்களான கனகசபை (C.T.B) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ் சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் இராச லட்சுமி, நாகலிங்கம் (பிரபா களஞ்சியம்) காலஞ்சென்ற இரத்தினசிங்கம் மற்றும் ஞானேஸ்வரி, தனலட்சுமி (கனடா) தர்மகுலசிங்கம் காலஞ்சென்ற அருளையா மற்றும் சுந்தரலிங்கம் (மணிகண்டன்) காலஞ்சென்ற அமுதசிங்கம் மற்றும் பரராசசிங்கம், நகுலேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், உதயரூபன் (குகன் மோட்டோஸ்), யசோதை, மயூரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுபத்திரா (வவுனியா பொது வைத்தியசாலை), கோபிகா (லண்டன்), விஜயானந் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், சாகில், அஸ்மிதன், அகானா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.10.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக தச்சணாங்குளம் இந்து மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்.
0773634361
அம்மன்கோவில் வீதி,
பண்டாரிகுளம், வவுனியா.