துயர் பகிர்வு

திருமதி ஈஸ்வரி நமசிவாயம்(இளைப்பாறிய - ஆசிரியர்)

தோற்றம் : 1928-04-14

மறைவு : 2020-10-23


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்  நந்தாவில் ஒழுங்கை  கொக்குவில் கிழக்கை பிறப்பிடமாகவும்  கொக்குவில், கனடா (மொன்றியல்) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி ஈஸ்வரி நமசிவாயம் 23.10.2020  வெள்ளிக்கிழமை கொக்குவிலில்  இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நந்தாவில் கொக்குவிலைச் சேர்ந்த  தம்பித்துரை - அன்னமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  வராம்பற்றை கோப்பாய் வடக்கைச் சேர்ந்த  குருநாதர்  - செல்லமுத்து தம்பதியரின்  மருமகளும், காலஞ்சென்ற குருநாதர் நமசிவாயம் (இளைப்பாறிய - அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், சாந்தினி, தயாளினி, விமலினி, ஜெயந்தினி, சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயும், விஜயநாதன், சிவபாதம், கதிர்காமலிங்கம், உமாபுத்திரன், திருமகள் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27{66, நந்தாவில் ஒழுங்கை, கொக்குவிலில் உள்ள அன்னாரது இல்லத்தில் இன்று (25.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இ;ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். (25.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரி யைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இ;ந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
க. சகாதேவன்  - 077 170 6566
து.தங்கரத்தினம் - 077 933 7708