துயர் பகிர்வு

கற்பகம் செல்லத்துரை

தோற்றம் : 1930-12-04

மறைவு : 2020-10-24


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் நயினாதீவு 7ஆம் வட்டாரத்தைப்பிறப் பிடமாகவும் கிளிநொச்சி இரண மடுச் சந்தியை வசிப்பிடமாகவும் ஜேர்மனி Ennigerlohவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கற்பகம் செல்லத்துரை அவர்கள் 24.10.2020 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமாகிவிட்டார் .
அன்னார் காலஞ்சென்றவர்களான வீரகத்தி தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும் காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும் விஜயகுமாரி காலஞ் சென்ற சந்திரகுமாரி மற்றும் இந்திரகுமாரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும் சூரியகுமாரன் சந்திரகுமாரன், பசுபதிராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும் கோபாலப்பிள்ளை, பரமேஸ்வரி காலஞ்சென்றவர்களான கனகம்மா, ஏகாம்பரம், செல்லவரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் தம்பிஜயா, பொன்னம்பலம், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், கனகம்மா, முத்தையா, பொன்னுத்துரை, தம்பிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும் சுபாஜினி, தவராசா, சுரேஜன், குமுதினி, சுதாகர், நாகரஜனி, சுதர்ஜினி, தேவேந்திரன், சுபேஜன், சாய்ராஜா, சுசித்திரா, சசிகாந்தன், பசிந்தன், நிலாந்தி, ஜெசிந்தா, வாசன், சுஷானா, கயேந்திரன், நாகரஜி, பிரதிப், அகஸ்ரி, அனித்தா. அனீற்ரன், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஸ்ரிவன், மீரா, யனுஷன், சாயுஷன், அஸ்வின், அனிஸ், அக்சயா, அவனிஷ், அபிஷா, சயிலேஸ், சுயேஸ், கபிஷா, கரிஷ். கபிஷான், ஆரணி, சின்மயி, சேயோன், ஷஸ்ரா, ஹரித், யஷ்வா, இஷான், ரீமா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.10.2020) வியாழக்கிழமை ஜேர்மனியில் நடைபெறும்.  இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
பொன்னம்பலம் குடும்பத்தினர்.
077 161 8990