துயர் பகிர்வு

ரூபராஜ் சுதர்சினி (சுதா)

தோற்றம் : 1975-03-25

மறைவு : 2020-10-29


  • மரண அறிவித்தல்

தாவடியைப் பிறப்பிடமாகவும் லோட்டன் வீதி, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ரூபராஜ் சுதர்சினி (சுதா) 29.10.2020 வியாழன் அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்வரத்தினம் புஸ்பரத்தினம் தம்பதியரின் மகளும், காலஞ் சென்றவர்களான தனபாலசிங்கம், அருந்ததி தம்பதியரின் மருமகளும், ரூபராஜ் அவர் களின் அன்பு மனைவியும், டினுசன் (மானிப்பாய் இந்துக் கல்லூரி யுஃடு 2022- கலைப் பிரிவு), டென்சியா (மானிப்பாய் மகளிர் கல்லூரி - தரம் 09 மாணவி) ஆகியோரின் அன்புத் தாயும், சாந்தினி (லண்டன்), செந்தில்குமரன் (கனடா), நந்தகுமார் (கனடா), சியாமினி (தாவடி), சதீஸ்குமார் (கனடா), தாரணி (தாவடி) ஆகியோரின் அன்புச் சகோ தரியும், உலகநாதன் (லண்டன்), மைதிலி (கனடா), மங்கையற்கரசி (கனடா), வசந்த குமார் (தாவடி), மதிவதனி (கனடா), செந்தில்நாதன் (தாவடி), புவிராஜ் (மானிப்பாய்), காமினி (ஜேர்மனி), ரவிராஜ் (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.10.2020) வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்.
077 750 6291
லோட்டன் வீதி,
லைமன் லேன், மானிப்பாய்.