துயர் பகிர்வு

பொன்னுச்சாமி ஆனந்தராசா

தோற்றம் : 1948-09-20

மறைவு : 2020-11-02


  • மரண அறிவித்தல்

மஞ்சத்தடி இணுவிலைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கனடாவை இருப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி ஆனந்தராசா அவர்கள் 02.11.2020 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற பொன்னுச்சாமி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற கனகசபை நாகரெத்தினத்தின் அன்பு மருமகனும் சந்திராவின் அன்புக்கணவரும், கணேஸ், கோபால், சர்வானந்தன், யோகன் , ஞானம், இராசன், சுரேஸ், தேவி, மல்லிகா ஆகியோரின் அன்பு சகோதரரும் கண்ண ன், பிரபா, சசிகலா, வதனா, கௌரி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார் அன்னாரின் இறுதிக் கிரிகைகள் கனடாவில் நடைபெறும்.


தகவல் : தளையசிங்கம் - கொக்குவில், 

இந்திரா - சுதுமலை, 

ராணி - கொக்குவில்