துயர் பகிர்வு

கலாபூஷணம் யாழ் ரத்னா அந்தோனிப்பிள்ளை ஜோசப் (புஸ்பராசா) திருமறைக்கலாமன்றம்

தோற்றம் : 1948-09-26

மறைவு : 2020-11-03


  • மரண அறிவித்தல்

குருநகரைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் (புஸ்பராசா) நேற்று (03.11.2020) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - றோசம்மா தம்பதியரின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை செல்வநாயகம்-யசிந்தா தம்பதியரின் அன்பு மருமகனும் வரதராணியின் (ராணி) கணவரும் ஜெயரவி (பிரான்ஸ்), ஜீன்ருஸ்மி (இங்கி லாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும் அப்துல்காதர் (ஜோசப்-இங்கிலாந்து) அவர்களின் மாமனாரும் ஆரபியின் (இங்கிலாந்து) அன்பு பேரனும் காலஞ்சென்றவர்களான லில்லி, சேவியர் மற்றும் ஜேம்ஸ், றோஸ், சின்ராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ் சென்றவர்களான அலோசியஸ், நவமணி, தவரெட்ணம் மற்றும் நாகம்மா, அன்னமலர்,  வரதராஜன், ஜெயந்தன் (பிரான்ஸ்), வவா (இத்தாலி), குட்டி, கொன்சலா (இங்கிலாந்து), றுபினா ஆகியோரின் மைத்துனரும் ஜெயசூரி, ராணி, மொழி, பூட்டி, பிறைனர், குமார் ஆகியோரின் சகலனும், ராஜன், கலா, ஜொய்லா, கொண்சி, மேர்சி, ஜோன்சன், ஜான்சி, லக்ஸ்மாலா, பிரியோலா, றெனோலா, றெக்சலா மற்றும் காலஞ்சென்றவர்களான பாபு மற்றும் நிர்மலா ஆகியோரின் சிறிய தந்தையும், செல்வசிங்கம் (அலெக்ஸ் மாஸ்டர்), ராணி, பபி, திருமாறன், றதிமதி, மதிமாறன் ஆகியோரின் மாமனாரும், தர்சன், சாரா, சௌமி, தனோசன், தனோசினி ஆகியோரின்;;;;; பெரியதந்தையும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (04.11.2020) புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அவரது இல்லத்திருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

41, ஓடக்கரை வீதி,
குருநகர், யாழ்ப்பாணம்.

தகவல்:
குடும்பத்தினர்.

077 828 0029, 077 104 0627