துயர் பகிர்வு

செல்லத்துரை பத்மநாதன்

தோற்றம் : 1938-06-06

மறைவு : 2020-11-05


  • மரண அறிவித்தல்
 
டச்சு வீதி, உடுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத் ;துரை பத்மநாதன் நேற்று (05.11.2020) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மகனும் நாகரத்தினத்தின்  அன்புக் கணவரும் காலஞ்சென்ற கந்தையா - இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் சுபாங்கி (இத்தாலி), கஜனி (சுவிஸ்), சிவப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் தியாகலிங்கம்(இத்தாலி), அகிலேந்திரன் (சுவிஸ்), கஜேந்திரன் (அஞ்சல் அலுவலகம் - சுன்னாகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் கம்சா, அபிசா, அரங்கன், அபர்ணன், அபூர்ணா, யதுஷா, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்  சாரதாமணி, பகவதிப்பிள்ளை, தருமராசா, இராஜேஸ்வரி, சாந்தறஞ்சினி, சிறிதரன், ஈஸ்வரன் ஆகியோரின் மூத்த சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.11.2020) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:
குடும்பத்தினர்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்