துயர் பகிர்வு

முத்தையா இராசேந்திரம்

தோற்றம் : 1951-07-01

மறைவு : 2020-11-09


  • மரண அறிவித்தல்

மஞ்சத்தடி வீதி, இணுவிலைப் பிறப்பிடமாகவும் தியேட்டர் வீதி, இணுவிலை வாழ்விடமாகவும் கொண்ட முத்தையா- இராசேந் திரம் நேற்று (09.11.2020) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னு செல்லம்மா தம்பதி யரின் அன்பு மருமகனும், கௌசல்யாதேவியின் அன்புக் கணவரும், தவநேசன் (ருமு), அன்பழகன் (கொலண்ட்), அன்ரன் (ருளுயு), பமிலா (ஜேர்மன்) யமிலா (ருமு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சர்மிலா (ருமு), யசோதா (கொலண்ட்), ரஜனி (ருளுயு), ஐவராசா (ஜேர்மன்), சிறீதரன் (ருமு), ரஜிந்தன் - நிசா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், மகேந்திரன் (ஜேர்மன்), யோகேந்திரன் (கனடா), பாலச்சந்திரன் (ருமு) பாஸ்கரன் (சுவிஸ்), உதயகுமார் (சுவிஸ்), ரஞ்சினிதேவி (இலங்கை) லிங்காதேவி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ராசாத்தி (இலங்கை), ஜெயசுதா (கனடா), சுதன் (இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.11.2020) செவ்வாய்க்கிழமை காலை அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11.00 மணியளவில் பூவோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.