துயர் பகிர்வு

சின்னப்பா அருளானந்தம்

தோற்றம் : 1976-03-04

மறைவு : 2020-11-06


  • மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா அருளானந்தம் அவர்கள் 06.11.2020 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பா (ஸ்தாபகர், ஆசிரி யர்) சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வர்களான சபாபதி சிவகாமி தம்பதியரின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பாலசுப்பிர மணியம், சச்சிதானந்தம், குணபாலா, தயாபரன், குமுதினி, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்க ளான பொன்னையா, தில்லையம்பலம், வேலுப்பிள்ளை மீனாட்சிப்பிள்ளை, பத்தினிப்பிள்ளை, சிவக்கொழுந்து, நாக முத்து, சோமசுந்தரம், பொன்னம்மா, பசுபதி, மங்கையர்க்கரசி மற்றும் பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், றம ணீஸ்வரி, சாந்தமலர், கோமதி, மாலதி, ஸ்ரீகரன், சிவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.11.2020 ஞாயிற்றுக் கிழமை கனடாவில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற் றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும
தகவல் :
குணபாலா-கோமதி;.