துயர் பகிர்வு

திருமதி கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம்

தோற்றம் : 1946-07-18

மறைவு : 2020-11-08


  • மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கோகிலஇசைவாணி சிவசுப்பிரமணியம் நேற்று (08.11.2020) பிற்பகல் இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும். காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், மாரிமுத்து ஆகியோரின் அன்பு மகளும், ரவிசங்கர், மைதிலி, காலஞ்சென்ற சிவ சங்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அனித்தா, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஷகில், விருத்திகா, குகன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்ற ரஞ்சிதவாணி (பேபி), அருட்கலைவாணி (தேவி), விக்னேஸ்வரி (ராசா) ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ் சென்ற கனகலிங்கம், இராசையா, திருச்செல்வம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.11.2020) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருவடிநிலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
மகன்- சி. ரவிசங்கர்
0777 42 0000
சுழிபுரம் மேற்கு,
சுழிபுரம்.