துயர் பகிர்வு

திரு.கோணையா தியாகராசா

தோற்றம் : 1930-07-29

மறைவு : 2020-11-12


  • மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோணையா தியாகராசா ( ஓய்வுபெற்ற பிரதம தபால்  அத்தியட்சகர், அகில இலங்கை சமா தான நீதவான், முன்னாள் பொருளாளர்-இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், முன்னாள் பிரதித் தலைவர்- புனித சம்பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர் சங்கம், முன்னாள் பொரு ளாளர்- AROD, முன்னாள் தலைவர் - கொய்யாத்தோட்ட சனசமூக நிலையம், தலைவர்- சுண்டிக்குளி தெற்கு ஐக்கிய நாணய சங்கம், தலைவர்- கொய்யாத்தோட்ட சேமிப்புக்கழகம், தலைவர் - கொய்யாத்தோட்ட சமூக அபிவிருத்தி மன்றம், தலைவர்- J/66  முதியோர் சங்கம், UPTORA Patron - Union of post and telecommunication officers retired association) அவர்கள் 12.11.2020 அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கோணையா மரகதம் தம்பதிகளின் ஏகபுதல்வனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகரெட்ணாம்பாளின் அன்புக் கணவரும், ஜெகநாதன் (முன்னாள் பொறியிய லாளர்-மட்டக்களப்பு மாநகரசபை, UK), ஜெயராணி, குகதாசன் (Business, Colombo), ஜெயக்குமார் (முன்னாள் மேற்பார்வையாளர், K.K.S Cement Factory, France), ஜெயசோதி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், செல்வநாயகி (முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, UK), சின்னையா (ஓய்வுபெற்ற லிகிதர், K.K.S Cement Factory), கீத்தா (Retired Personal Assistant - Ministry of Foreign Affairs), சந்திரகுமாரி (France), ஜெயக்குமார் (Teacher -St' Patrick's College, Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மகாதேவி, புனிதவதி (France), காலஞ்சென்ற இராமநாதன், Dr.பூலோகநாதன் (UK), காலஞ்சென்ற கைலைநாதன், பாலாம்பிகை (UK) ஆகியோரின் மைத்துனரும், ஸ்ரீ சஜனா- ராஜராஜன் (Engineer-UK)), ஸ்ரீகுகனியா-ஜேம்ஸ் (UK), Dr. நிலக்ஷன் (UK), நிலானி- நிசான் (Business), நிசாந்தன் (Accountant, Australia)-அபர்ணா (Business,Australia), நிசாந்தினி (Engineering Assistant, Waterboard)-அருள்குமரன் (Engineering Assistant, Waterboard), விஷ்னி (Senior Business Analyst, Commonwealth Bank, Australia)-அமிர்த்தன் (Business Development Manager- Digital Armour, Australia), கவித்திரா (Accountant, France)- துஷியந்தன் (Accountant, France), மயூரி (Engineer, U.K)-ரதீபன் (Engineer, U.K), கஸ்தூரி (Assistant Lecturer - Faculty of Agriculture, University of Jaffna) ஆகியோரின் பேரனும், சங்கவி, கிரிசாந்த், ஜஸ்மின், ஜெசிக்கா, தரஞ்சன், கெஷ்வின், நிர்த்துலா, சுவராகினி, சாகித்தியன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.11.2020) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்று, தகனக்கிரியைக்காக பிற்பகல் 2:00 மணிக்கு துண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
021 222 6896 , 077 332 4646 , 077 618 4646 , 077 677 9274