துயர் பகிர்வு

திரு. வைத்திலிங்கம் சோமலிங்கம்(காரைநகர் சோமு)

தோற்றம் : 1942-12-16

மறைவு : 2020-11-11


  • மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும் கணவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சோமலிங்கம் அவர்கள் 11.11.2020 புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சுந்தரம்மா தம்பதி யரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும், காலஞ்சென்ற கெங் கேஸ்வரி மற்றும் காண்டீபராசா, பார்த்தீபராசா, தனஞ்சயன், பற்குணன், விஜயரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுகந்தி, மோகனா, வரலட் சுமி, கஜலட்சுமி, சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ் சென்ற கனகேஸ்வரி மற்றும் இந்திராணி, விஜயலட்சுமி, புனிதவதி, புஸ்ப ராணி ஆகியோரின் அன்பு சகோதரரும், கார்த்திகா, மயூரதி, லதுர்சன், டிலக்சி, டிஷானி, காவியவர்ஷினி, கிஷானி, விதுஷி, சோபி, விதுரா, அருண், தருண் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.11.2020) வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக தில்லை மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்.
077 364 4067
கணவோடை, களபூமி,
காரைநகர்.