துயர் பகிர்வு

செல்லப்பா இராஜேஸ்வரன்

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2020-11-11


  • மரண அறிவித்தல்

(மகாஜனாக் கல்லூரி, ளுவ.Pயவசiஉமள கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவனும், ளுவ யுடழலளரைள உழடடநபநஇ சுழலயட உழடடநபநஇ துயககயெ உழடடநபந மற்றும் புழஎநசnஅநவெ ளுநஉழனெயசல ளுஉhழழட Nபைநசயை இன் பழைய ஆசிரியரும்)
வீமன்காமம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா இராஜேஸ்வரன் அவர்கள் (11.11.2020) புதன்கிழமை மல்லாகத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லப்பா - செல்லம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - பரம்சோதி குணபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற அமலசோதியின் அன்புக் கணவரும், றாஜி, அரவிந்தன், சுமங்கலா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பத்மசிறி மற்றும் பியூலா, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனும், நித்தியா, காவியன்,             சமுத்திரா, யுனைநnஇ துழசனயnஇ ளூயரnஇ வுசநஎinஇ னுயஅயைn ஆகியோரின் அன்புப் பேரனும் ரமணியின் அன்பு மாமனும், தீபனா, தர்ஷனா, அஜந்தனா மற்றும் நிதர்ஷன் ஆகி யோரின் பேரனும் மல்லிகா, காலஞ்சென்ற அஹிலாண்டேஸ்வரி ஆகியோரின் சகோ தரனும், காலஞ்சென்ற ஞானசோதி, ஜெயசோதி, காலஞ்சென்ற தேவசோதி மற்றும் நிர்மலசோதி, காலஞ்சென்ற சத்தியசோதி மற்றும் அருள்சோதியின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (12.11.2020) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:குடும்பத்தினர்
றாஜி (மகள்) - +61438013751
சுமங்கலா (மகள்) - +447960542657
அருள்சோதி (மைத்துனர்) - 94775487334
ரமணி (பெறாமகள்) - 94767902530