துயர் பகிர்வு

திருமதி சரஸ்வதி இராமலிங்கம்(உடுவில் தெற்கு)

தோற்றம் : 1937-12-18

மறைவு : 2020-11-16


  • மரண அறிவித்தல்

காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் உடுவில் தெற்கு மற்றும் கொக்கு விலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராமலிங்கம் அவர்கள் நேற்று (16.11.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா - செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிற்றம்பலம் - அன்னமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மாணிக்கம், நடராசா மற்றும் கந்தசாமி, பத்மாவதி ஆகி யோரின் அன்பு சகோதரியும், கலாவதி (சுவிஸ்), கலாறஞ்சன் (சுவிஸ்), கலாமோகன் (சுவிஸ்), கலாரூபன் (சுவிஸ்), கருணாகரன் (சுவிஸ்), காலஞ் சென்ற கலாநாதன் மற்றும் கலாநிதி (லண்டன்), சிவகரன் (உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயும், இராஜசிங்கம், லிங்கேஸ்வரி, சிவாணி, செல்வகுமாரி, சத்தியபாமா, மாலினி, சிவகுமார், ஜெயவாணி (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமியும், நிரோன்-தாரா, நிரேஸ்- சயங்கரி, நிவேத்-சாரா, சதீபன்-ஆரபி, ரமணன், சேயோன், மகிஷா, அனுஷா, விதுஷன், மிதுனன், கபிலன், கிஷானி, கிஷான், ராகவி, சாருதா, கேஷாயினி, அபிஷேகனி, அச்சுதன், லக்ஷாயினி, அம்சவி, அக்சரன் ஆகி யோரின் பாசமிகு பேர்த்தியும் ஆஜேஸ், ஆரியா, லேயன் ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.11.2020) செவ்வாய்க்கிழமை மு.ப. 11.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.
021 222 1073
076 172 5533
15/1, பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.