துயர் பகிர்வு

திரு.சொக்கநாதன் பிரபாகரன்

தோற்றம் : 1972-04-24

மறைவு : 2020-11-16


  • மரண அறிவித்தல்

கொழும்பு 4ம் குறுக்குத்தெரு நாதன் அன் பிறதர்ஸ் உரிமையாளர்,
கொழும்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவன்,
இணுவில், கொழும்பு)
பிறப்பு.24.04.1972
இறப்பு.16.11.2020
இணுவிலை பூர்வீகமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட முன்னாள் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவரான  சொக்கநாதன் பிரபாகரன்  (கொழும்பு 4ம் குறுக்குத்தெரு நாதன் அன் பிறதர்ஸ் உரிமையாளர்) 16.11.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா சொக்கநாதன் (முன்னாள் உரிமையாளர் - கொழும்பு 4ம் குறுக்குத்தெரு நாதன் அன் பிறதர்ஸ்)  புஷ்பவல்லி தம்பதிகளின் பாசமிகு மகனும் இராசதுரை தனலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற வர்களான சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், மானினி (சுபா) அவர்களின் ஆருயிர் கணவரும் கரிசதுர்யன், சங்கீர்த்தனா, திலோஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்  கேதீஸ்வரன் (லண்டன்), சுதர்மதி (இரட்மலானை), சுதாகரன் (பிரான்ஸ்), புவனேசன் (லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரனும், உசாந்தி (லண்டன்), ஓங்காரக்குமரன் (யுஉஉழரவெயவெ), சோபனா (பிரான்ஸ்) சுரேந்திரன் சுதர்சினி (கனடா), ஸ்ரீகாந்தன் பவரயினி (பிரான்ஸ்), நெடுஞ்சேரலாதன் நவாயினி (இணுவில்), ரயீவன் ரகித்தா (பிரான்ஸ்), கோபு சுவித்தா (இணுவில்), அருணன் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும், மீனாட்சி, நாட்சியார், ஆச்சி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், தனுசனின் மாமாவும் சந்தோஷ், சாருயா, கவின், சந்தியா, நிருசன், பிரியங்கன், சந்தனா ஆகியோரின் பெரியப்பாவும், வர்ஷின், வர்ஷினி ஆகியோரின் மாமாவும் ஆவார். அத்துடன் சுப்பையா செல்லம்மா பிள்ளைகளின் பாசமிகு பெறாமகனும், மருமகனும் அவர்களின் பிள்ளைகளின் உடன் பிறவா சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று காலை (18.11.20) 7 மணி முதல் 8 மணி வரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 9 மணியளவில் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு நண்பகல் 12 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் ஆரம்பமாகி மாலை 4 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பொறளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும் .  
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
கேதீஷ் லண்டன் - 00447816 453544
சுதன் பிரான்ஸ் - 0033617058329
புவன் லண்டன் - 00447894917922
சுதா கொழும்பு  +94778310780
அருணன் கொழும்பு - +94 771881562