துயர் பகிர்வு

திருமதி சச்சிதானந்தம் இராஜேஸ்வரி

தோற்றம் : 1951-11-26

மறைவு : 2020-11-26


  • மரண அறிவித்தல்

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சச்சிதானந்தம் இராஜேஸ்வரி அவர்கள் 26-11-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலணை மேற்கைச் சேர்ந்த மருந்துக்கடை வீரசிங்கம் பாக்கியலக்சுமி தம்பதிகளின்  அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 

சச்சிதானந்தம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

 

காலஞ்சென்ற பத்மாசனி, யோகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான உலகநாதன், குருநாதன் மற்றும் பரமநாதன்(கனடா), தருமநாதன்(ஜேர்மனி), கேதாரநாதன்(பிரான்ஸ்), தேவமலர்(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), பரமகுருநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 

காலஞ்சென்ற சுசீலா, மடோனா(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

 

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், கமலாதேவி மற்றும் விமலாதேவி(கனடா), ஞானாம்பிகை(கனடா), உஷாகுமாரி(ஜேர்மனி), தவமலர்(பிரான்ஸ்), சிவதாஸ்(கனடா), இராஜேந்திரன்(பிரான்ஸ்), சகிலா(லண்டன்), காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, செல்வரத்தினம், சிவப்பிரகாசம், வசந்தகுமாரி, சாந்தகுமாரி(இலங்கை), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.12.2020 வியாழக்கிழமையன்று ஜேர்மன் நேரப்படி முற்பகல் 11.00 மணியளவில் " HAUPTFRIEDHOF DORTMUND, AM GOTTESACKER 25, 44146 DORTMUND, GREMANY "யில் நடைபெறும்,  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சி.விகிர்தன்
(பெறாமகன்)
118/4, பிறவுண் வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
சச்சிதானந்தம் (கணவர்) - Mobile +4917642942355, +49230415198