துயர் பகிர்வு

திருமதி மங்களம் சிங்கராசா (மாவிட்டபுரம் மருந்துக்கடை)

தோற்றம் : 1944-01-01

மறைவு : 2020-12-02


  • மரண அறிவித்தல்
 
மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும்கொண்ட திருமதி மங்களம் சிங்கராசா 02.12.2020 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நல்லதம்பி வேமாவதியின் புதல்வியும், காலஞ்சென்ற சிங்கராசாவின் (மாவிட்டபுரம்-R.M.S கடை) அன்பு மனைவியும், நடராசாவின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற கிரிஜா, அனுசா (ஜேர்மனி) புஸ்பவதி (ஆசிரியை-யா/இணுவில் இந்துக் கல்லூரி) வனஜா (யா/வயாவிளான் றோ.க.த.க-ஆசிரியை) சகஜா (கனடா), சலஜா (கனடா) சைலொளிபவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கணேசமூர்த்தி (ஜேர்மனி), பாலமுரளி (ஜேர்மனி) சிவகுமார் (திருநெல்வேலி-ஐங்கரன் களஞ்சியம்) சிவானந்தன் (கிராம சேவகர் சிவானந்தன் (கனடா) சிவரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும், பொன்னுச்சாமி (கனடா) அரியமலர் (நோர்வே) செல்வமலர், புஸ்பமலர், அருளானந்தனின் மைத்துனியும், நித்திலன், கபிலன், அபிலாஷன், ஆதித்யா, பிருந்தாபன், யாகலன், யதுமதி, ரவிவர்மன், இசானி, சாதனா, தேனுசி, அபிஷேக், அஜய்ஷேக் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் (கோண்டாவில்) நடைபெற்று கோண்டாவில் கிழக்கு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்பகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
272/2, இருபாலை வீதி,
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்.