துயர் பகிர்வு

சின்னையா நடராசா (முன்னாள் உத்தியோகத்தர் சின்னத்துரை பிறதேஸ் - யாழ்ப்பாணம்)

தோற்றம் : 1929-11-28

மறைவு : 2020-12-04


  • மரண அறிவித்தல்

கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் பிளாக் வீதி, சங்கானையை வசிப்பிட மாகவும் கொண்ட சின்னையா நடராசா நேற்று (04.12.2020) வெள்ளிக் கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மலேயன் பென்சனர் சின்னையா- அன்னம்மா தம்பதியரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்- பொற்கொடி தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற பரமேஸ்வரியின் (பொன்னார்) அன்புக் கணவரும், பகீரதி (நோர்வே), பகீரதன்(U.K), ரேவதி (சங்கானை) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நந்தகோபால் (நோர்வே), கிரிஜா (U.K)  ஆகியோரின் மாமனாரும், சங்கமி (நோர்வே), சாஜகி (நோர்வே), லக் ஷனா (U.K), அர்ச்சனா (U.K) ஆகியோரின் பேரனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா, மனோரஞ்சிதம், மகாதேவன் மற்றும் கணேசவேல் ( J.P முன்னாள் உபதபாலதிபர் கந்தரோடை) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவாம்பிகை, நவரத்தினம், சர்வேஸ்வரி, சரோஜினி ஆகியோரின் மைத்து னரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.12.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சங்கானை கரைச்சி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
பொற்பவனம்
பிளாக் வீதி, சங்கானை.
021 225 1046