துயர் பகிர்வு

செல்வன் தவயோகநாதன் மதூசன்

தோற்றம் : 1996-04-03

மறைவு : 2020-12-03


  • மரண அறிவித்தல்

 

சுவிஸ்லாந்தை பிறப்பிடமாகவும்  லண்டன் New Malden ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் தவயோகநாதன் மதூசன் 03.12.2020 வியாழக்கிழமை அகாலமரணம் அடைந் துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடராசா ஆசைமணி, செல்லத்துரை அன்னம்மா  தம்பதியரின் அன்புப் பேரனும், தவயோகநாதன் (ரகு), சுதாராணி தம்பதியரின் அன்பு மகனும், தனூஷிஜா, கார்த்தியா ஆகியோரின் அன்புச் சகோதரனும், நவனிதன், காலஞ்சென்ற குஞ்சு மற்றும் ரதி ஆகியோரின் பெறாமகனும், சிவராஜசிங்கம் (வவா), சற்குணசிங்கம் (வேவி),  சிறிராஜசிங்கம், ஜெயராஜசிங்கம், ஜெகதாசன் ஆகி யோரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான ரவீந்திர ராணி, நிர்மலராணி ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.12.2020)  வியாழக்கிழமை லண்டனில் உள்ள ElmCroft Community Centre, 570, London Rd, Northcheam,  Sutton  Sm 39AB இல்  நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்லை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:சிவராஜசிங்கம் (வவா) மாமா,
கற்பக்குணை, கந்தரோடை.
 தொடர்புகளுக்கு:
ரகு - 447 828 115279