துயர் பகிர்வு

நடராஜா பாக்கியம்

தோற்றம் : 1960-05-06

மறைவு : 2020-12-12


  • மரண அறிவித்தல்
சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் நேற்று (12.12.2020) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் சீனியர் சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை நடராஜாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும், சந்திர போஸ் (சுபாஸ்), சுபாஜினி (கனடா), வினோதினி (ஜேர்மன்), ஜெயா (பிரான்ஸ்), ஜெயச்சந்திரன் (சந்திரன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சறோயாதேவி (சறோ), ராஜசேகரன் (கனடா), சந்திரமோகன் (ஜேர்மனி), ராஜசேகரன் (பிரான்ஸ்), சசிகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், நல்லம்மா, காலஞ்சென்றவர்களான தவமணி, வவி மற்றும் தவயோகராஜா, சிசிலியா, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத் துனியும், தர்சுதன், கசோலினா, ஜனனி, தருணி, கௌசிக் ஆகியோரின் பேர்த்தியும், சாரு சுகானா வின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக நண்பகல் 12.00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப் படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
பண்டிதர் மாணிக்கத் தியாகராசா வீதி,
சுன்னாகம்.
 
 
 
 
Attachments area