துயர் பகிர்வு

அல்பேட் ஜெபரட்ணம் கதிர்காமர் (ஓய்வு நிலை கொமர்சல் வங்கி அதிகாரி)

தோற்றம் : 1954-01-15

மறைவு : 2020-12-13


  • மரண அறிவித்தல்

சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும் நவாலி தெற்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட அல்பேட் ஜெபரட்ணம் கதிர்காமர் (13.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோன் கதிர்காமர் - திலகா கதிர்காமர் தம்பதியரின்  கனிஷ்ட புத்திரனும் வசுந்திராவின் (ஓய்வு நிலை கொமர்சல் வங்கி அதிகாரி) அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் சடாட்சரன் , குணபூசணி சடாட்சரன் ஆகியோரின் அன்பு மருமகனும் றொபேட் கதிர்காமர், சாந்தி தம்பிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்  காலஞ்சென்ற லயன்ஸ் தம்பிராஜா மற்றும் சந்திரிகா சுதேந்திரன் காலஞ்சென்ற சிவசந்திர மௌலி மற்றும் தபோதினி பஞ்சநாதன், சஞ்ஜயன், துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (15.12.2020) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் நல்லடக்க ஆராதனையை தொடர்ந்து நவாலி ஆரியம்பிட்டி மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மனைவி
“லக்சுமி வாசா’’
நவாலி தெற்கு,
மானிப்பாய்.
077 6658 202