துயர் பகிர்வு

திருமதி கணபதிப்பிள்ளை இரத்தினம்

தோற்றம் : 1925-12-15

மறைவு : 2020-12-15


  • மரண அறிவித்தல்
 
புத்தூரை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 15.12.2020 செவ்வாய்க் கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையின் (அரசாங்க கட்டட ஒப்பந்த காரர்) அன்பு மனைவியும், இராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), புவனேஸ்வரி, யோகேஸ்வரி (பிரான்ஸ்), யோகேந்திரன் (ஜேர்மனி), ராஜேந்திரன் (கனடா), புவனேந்திரன் (லண்டன்), விமலேஸ்வரி, அகிலேஸ்வரி (கனடா), விமலேந்திரன் (பிரான்ஸ்) ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான சதாசிவம், தெய்வானப்பிள்ளை, இராசம்மா மற்றும் அழகம்மா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரநாதன் (ஓய்வுநிலை சிரேஸ்ட பொறியியலாளர்),  கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்),  கதிர்காம நாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) மற்றும் மல்லிகா, சங்கரி, சுமதி, பிறேம ராஜன் (ஓய்வுபெற்ற பிரதேச முகாமையாளர், இலங்கை வங்கி), கனகராஜா, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பிரபாகரன், தமிழ்ச் செல்வி, உமாசெல்வன், காயத்திரி, கஜந்தினி, கமலினி, காலஞ்சென்ற நித்யா, நிரோஷன், ஷிந்துஷன், பிரணவன், பிரதாபன், நிதாரன், ஷியாமி, பிரசாத், சஞ்சீவன், பைரவி, சௌத்ரி, நிதர்சனா, நிவேதிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், அஞ்சனா, ஐங்கரன், பரத், ஸ்ருதி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.12.2020) வியாழக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 1.00 மணியளவில் திருநெல்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்;த அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்,
இல.40, அரசடி வீதி,
திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
பிறேமராஜன் (மருமகன்) 077 3760 575
செல்வன் (பேரன்) 076 2172 498