துயர் பகிர்வு

சிமியோன் கியோமர் (வவா)

தோற்றம் : 0001-01-01

மறைவு : 2020-12-26


  • மரண அறிவித்தல்

உடுவில் மல்வத்தையை பிறப்பிடமாகவும், இல.122, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிமியோன் கியோமர் (வவா) நேற்று (26.12.2020) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற சாமுவேல் சிமியோன் மற்றும் லில்லிபுஸ்பம் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டானிசியஸ் பொன்மலர் தம்பதியரின் அன்பு மருமகனும், பிரியாந்தி மரினா (ஆசிரியை யாழ். மத்திய கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், மேரி டெலஸ்ரீனா, கொலஸ்ரிக்கா (பிரான்ஸ்) இயூட் சாள்ஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மரிய டெரன்ஸ் (ஓய்வுநிலை அஞ்சல் அதிபர்) செல்வநாயகம் (பிரான்ஸ்) ரதிகலாமலர் (சுவிஸ்) டவ்ணி அன்ரனற் (ஆசிரியர், சென்றோக் மகா வித்தியாலயம்) நில்மினி, தனுசா (மருந்தாளர் தேசிய வைத்தியசாலை-கொழும்பு) ஆகியோ ரின் மைத்துனரும், நியூட் நிசாந் (கனடா) குறோப்ரன் (பிரான்ஸ்) கொட்வின் (அஞ்சலகம், சுன்னாகம்) டினோஜா டிறோஜா, ஜான்சன் (பிரான்ஸ்) ஜனுசன் (பிரான்ஸ்) ஜென்சி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும், ஜானிக்சன் (சுவிஸ்), எல்சி (சுவிஸ்), அமெலி (சுவிஸ்) சஜித்தா, விவிஜான், செயோன், பபிலோன், மேரியன் யோசப்பியன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (27.12.2020) 122 கோவில் வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று, பி.ப 3.00 மணிக்கு நல்லடக்கத்திற்காக யாழ் புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்.