துயர் பகிர்வு

திருமதி ஞானசுந்தரம் நாகரஞ்சிதம் (பவா)

தோற்றம் : 1930-02-19

மறைவு : 2020-12-28


  • மரண அறிவித்தல்

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கலட்டி முந்தல் ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானசுந்தரம் நாகரஞ்சிதம் (பவா) அவர்கள் நேற்று (28.12.2020) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா-யோகரத்தினம் தம்பதியரின் மூத்த புதல்வி யும், காலஞ்சென்ற மார்க்கண்டு-சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஞானசுந்தரம் அவர்களது அன்பு மனைவியும், காலஞ்சென்ற வசந்தி மற்றும ;ஆனந்தகுமார், ஜெயந்தி, தமயந்தி, ஞானகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற தலையசிங்கம் மற்றும் ராஜினி, ஜெகசீலன், சுமிதமலர், சுபித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், ஞான ரஞ்சிதம் மற்றும் காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், நகுலேஸ்வரன், பரமேஸ் வரன், சிவநேசன், விமலவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற வர்களான கனகசிங்கம், தவமணியின் அன்பு மைத்துனியும், அர்ச்சுனா, சாயிஜனனி, பிரபாகரன், அர்ச்சனா, பானுதி, தினேஷ், டினேஸ், பிரபாகரன், ஜனனி, ஜனந்தன், ஜனாலன், பிரதீபா, வசந்ததீபா, யதுர்ஷன், அஸ்மிதா ஆகி யோரின் அன்புப் பேர்த்தியாரும், அபிமன்யு, ஆதிரா, பிருத்திகா, கேஷிகா, கிருஷ்ணி, ஆதீஸ், சஹான் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (29.12.2020) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2.00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
9/5, கலட்டி முந்தல் லேன், கொக்குவில் கிழக்கு.
தொ.இல: 021 222 0118
தகவல்: குடும்பத்தினர்.