துயர் பகிர்வு

கணேசரட்ணம் புஸ்பராணி

தோற்றம் : 1964-09-16

மறைவு : 2020-12-24


  • மரண அறிவித்தல்

மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்  அத்தியடியை வசிப்பிடமாகவும்  தற்போது ஜேர்மனியில் கொம்பேட்டில் வசிக்கும்  கணேசரட்ணம் புஸ்பராணி 24.12.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு - சரஸ்வதி தம்பதி யரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான  ராசா - செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும், கணேசரட்ணத்தின் அன்பு மனைவி யும், கண்ணணின் அன்பு தாயும், காலஞ்சென்ற பாலசந்திரேஸ்வரி மற்றும் பாலசறோஜினிதேவி கருணாநிதி, ரவிசந்திரன், வேலமுரு கன், பாலசந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும், யோக ரட்ணம் இன்பரட்ணம் யோகேஸே;வரி தவரட்ணம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப் படும்.
தகவல்  கணவர் - கணேசரட்ணம்(ஜேர்மனி)சகோதரர்கள்
004 915 733 980  344
30/20, பிள்ளையார் குறுக்கு வீதி,
அத்தியடி,
யாழ்ப்பாணம்.