துயர் பகிர்வு

இரவீந்திரன் தெய்வேந்திரம்(முன்னாள் சிமெந்து தொழிற்சாலை ஊழியர்- காங்கேசன்துறை)

தோற்றம் : 1959-10-23

மறைவு : 2020-12-28


  • மரண அறிவித்தல்

யாழ். காங்கேசன்துறையைப் பிறப் பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் தெய் வேந்திரம்; அவர்கள் 28-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
 அன்னார்  காலஞ்சென்றவர்களான  தெய்வேந்திரம்; - கண்ணகை தம்பதி களின் அன்பு மகனும், காலஞ் சென்ற வர்களான  பொன்னம்பலம், தங்க பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமக னும், அமிர்தவல்லி அவர் களின் அன் புக் கணவரும்,  அஜிதன், பிரமிலா, டிலோசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவராசா, தங்கராசா, மோகனரா ஆகியோரின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் பெறாமகனும், விமலா, கௌரி, தமிழினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பரமேஸ்வரி, யோகேஸ்வரன், இராசரத்தினம், சோதிலிங்கம், சந்திரபாலன், அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்; நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மோகனரா ஆகியோரின் அன்பு மருமகனும், நாகம்மா அவர்களின் பெறாம கனும், விமலா, கௌரி, தமிழினி, குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பரமேஸ்வரி, யோகேஸ்வரன், இராசரத்தினம், சோதிலிங்கம், சந்திரபாலன், அனித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில்; நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
  தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
 அமிர்தவல்லி - மனைவி
• Mobile : +164 764 69980  
 
குமரன் - சகோதரர்
• Mobile : +447 580 087598