நினைவஞ்சலி

வைரமுத்து ஞானகௌரி (ஆசிரியர் - யா/கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை)

மறைவு : 2022-09-18

ஆண்டு : 1001-01-01


  • 1001-01-01 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
சந்திரபுரம் மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து ஞானகௌரி (ஆசிரியர் - யாஃகைதடி நுணாவில் அ.த.க பாடசாலை) அவர்கள் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் வைரமுத்து மற்றும் காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும் ஞானச்சந்திரன்  (தாதிய உத்தியோகத்தர் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை), ஞானசக்தி (அதிபர், கொழும்புஃகுமர உதயம் தமிழ் வித்தியாலயம்), ஞானபாஸ்கரன் (விவசாயப் போதனாசிரியர் - தர்மக்கேணி, பளை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் மலர்விழி (தாதிய பரிபாலகர் - யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை), ருசிவா (Seacare - Operation Executive),  ஹேமகலா ( முகாமைத்துவ உதவியாளர் - வடமாகாண உள்ளு ராட்சி அமைச்சு கைதடி) ஆகியோரின் மைத்துனியும் கஜானன், யாதவி, சங்கவி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.09.2022) திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வண்ணாத்திப்பாலம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
ஞானச்சந்திரன் (0778448750)
ஞானபாஸ்கரன் (0773618645)
ஞானசக்தி (0773506702)
சந்திரபுரம்,
மட்டுவில் வடக்கு,
சாவகச்சேரி.
 
 
 
 
Attachments area
 
 
 
" alt="" />